
இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று (19) வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தேவாயலத்தில் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)