
இதன்படி, ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2022 ஜனவரி-ஆகஸ்ட் காலத்திற்கான சேவை ஏற்றுமதிகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 1,310.05 மில்லியன் டொலர்களாக இருந்தது, இது 2021 இன் தொடர்புடைய காலகட்டத்தை விட 5.58% அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)