பாடசாலை மாணவருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உணவின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், அதிகரிக்க வேண்டுமாயின் அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், திரிபோஷாவில் பிரச்சினை இருப்பதாகவும், அதனைத் தீர்ப்பதற்கு தனியார் துறையினர் பெருமளவு பங்களிப்பார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)