சமூக செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)