
பணத்தை செலுத்திய பின்னர் கப்பல்களை விரைவில் விடுவிப்பார்கள் என நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பலும், 76,000 மெற்றிக் தொன் டீசலுடன் இரண்டு கப்பல்களும் கடந்த 23 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தன. (யாழ் நியூஸ்)