கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த சம்பவம் தொடர்பாக நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.
மேலும் குறித்த நடிகை இன்றும் ஒரு ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். (யாழ் நியூஸ்)