ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் ஆகியவற்றின் பதில் அமைச்சராக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இந்த நியமனம் செல்லுபடியாகும். (யாழ் நியூஸ்)