தங்கத்தின் விலையில் இன்றைய மாற்றம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலையில் இன்றைய மாற்றம்!!


உலக சந்தையில் இன்றைய தினம் (30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.


இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 603,983.00 ஆக காணப்படுகிறது.


24 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 21,310.00 ஆக நிலவியது. மேலும், 24 கரட் தங்கம் 08 கிராமின் விலை 170,450.00 ஆக நிலவியது.


22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 19,540.00 ஆக நிலவியது. மேலும்,22 கரட் தங்கம் 08 கிராமின் விலை 156,300.00 ஆக நிலவியது.


21 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 18,650.00 ஆக நிலவியது. 21 கரட் தங்கம் 08 கிராமின் விலை 149,200.00 ஆக நிலவியது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.