டி20 போட்டிகளில் இலங்கைக்காக அதிக சிக்சர் (6) அடித்த வீரர் என்ற சாதனையை இலங்கை டி20 அணித்தலைவர் தசுன் ஷானக முறியடித்துள்ளார்.
டி20 போட்டிகளில் இலங்கைக்காக அதிக சிக்ஸர்கள்:
தசுன் ஷானக – 54
திசர பெரேரா – 53
குசல் பெரேரா – 51
டி20 போட்டிகளில் இலங்கைக்காக அதிக சிக்ஸர்கள்:
தசுன் ஷானக – 54
திசர பெரேரா – 53
குசல் பெரேரா – 51