உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படி, கோழி இறைச்சி, முட்டை, மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ. 1400 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் முன்பைப் போல் கொள்வனவு செய்ய முடியாமல் தவிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)