
அந்த இடத்தை விட்டு வெளியேறினாலும் ஆர்பாட்டம் ஓயாது என நடிகை தமிதா அபேரத்ன காலி முகத்திடலில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
உடல் ரீதியாக ஆர்பாட்ட களத்தை விட்டு வெளியேறினாலும் ஆர்பாட்டம் ஓயவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என பல்வேறு அமைப்புக்களும் மக்கள் சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் நேற்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்று கூடவில்லை. (யாழ் நியூஸ்)