தனியார் பஸ்களுக்கு முழு அளவிலான எ‌ரிபொரு‌ள் வழங்க அரசு முடிவு!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

தனியார் பஸ்களுக்கு முழு அளவிலான எ‌ரிபொரு‌ள் வழங்க அரசு முடிவு!


பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு தேவையான முழு அளவிலான டீசலை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 

அரச போக்குவரத்து களஞ்சியசாலை ஊடாக எரிபொருள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அண்மையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தெரிவித்திருந்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.