அவதானம்: தரமற்ற டின்மீன்கள் சந்தையில் விற்பனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவதானம்: தரமற்ற டின்மீன்கள் சந்தையில் விற்பனை!


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தகரப் பொருட்கள் பெருமளவில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இவற்றில் சில டின்களில் அடைக்கப்பட்ட மீன்கள் மனித பாவனைக்கு தகுதியற்றவை என சுங்கத்துறையினரால் அழிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு அந்த ஏலங்களில் இருந்து எடுக்கப்பட்டு புதிய பொதிகளை பயன்படுத்தி சந்தைக்கு விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சில பெரிய அளவிலான இறக்குமதியாளர்கள் இந்தக் கடத்தலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது.


தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களை விட தரமற்ற டின் மீன்கள் நூறு முதல் இருநூறு ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.