
அதன்படி, எரிபொருள் கொள்முதல் டெண்டர் செயல்முறை, டெண்டர் மதிப்பீடு, முறையற்ற உத்தரவு, சப்ளையர்களை தேர்வு செய்யும் முறை, பணம் செலுத்துவதில் தாமதம், விநியோகத்தில் சிக்கல், மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக பல்வேறு நபர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து தனது புகாரில் கோரியுள்ளார். (யாழ் நியூஸ்)