
இது சில வணிகங்களை பாதிக்கும், ஆனால் மத்திய வங்கி ஆளுநர் இந்த நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பயனுள்ளதாகப் பயன்படுத்துவது முக்கியம் என்று சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது நிலவும் நிலைமை தணிந்தவுடன், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)