இன்று தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
advertise here on top
advertise here on top
Join yazhnews Whatsapp Community

இன்று தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

பல தனியார் பேருந்து சங்கங்கள் நேற்று (04) நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியுள்ளன.

QR குறியீட்டு முறைமையின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை குறைப்பது பஸ் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் ஒரே கருத்தின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் எடுத்த தீர்மானம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.