
கச்சா எண்ணெய் சரக்குகளை ஏற்றி வரும் கப்பல் ஒன்றும் நேற்று (23) இலங்கை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஓட்டோ டீசல் ஒரு தொகுதியும், 27 மற்றும் 29 ஆகிய திகதிகளில் 92 ஒக்டேன் பெற்றோல் கொண்ட கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளன. (யாழ் நியூஸ்)
