
முன்னோடித் திட்டமாக கவுட்டர் திறக்கப்பட்டதுடன், அதன் வெற்றியைக் கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த வசதி நேற்று (23) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் காரணமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல சிரமங்களை தவிர்க்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)