புதிய சிலிண்டரின் விலையை லிட்ரோ நிறுவனம் அறிவித்தது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய சிலிண்டரின் விலையை லிட்ரோ நிறுவனம் அறிவித்தது!!


புதிய காலியான உள்நாட்டு எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்கான வைப்புத் தொகையை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. 

வைப்புத் தொகைகள் பின்வருமாறு,

2.3Kg: ரூபா 7,000
5Kg: ரூபா 11,000
12.5Kg: ரூபா 14,000
37.5Kg: ரூபா 35,000

இந்த வைப்புத் தொகைகள் 29 ஜூலை 2022 முதல் செல்லுபடியாகும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.