
இன்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்குழு கூட்டத்தில் அந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அர்ஜுன ரணதுங்க அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். (யாழ் நியூஸ்)