
இதனால், பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 40 இனால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 180 ஆகவுள்ளது.
பொன்னி சம்பா விலை ரூ.31 இனால் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ. 194 ஆகவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை ரூ. 40 இனால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 280 ஆகவுள்ளது. (யாழ் நியூஸ்)
