
இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல கொண்டாட்டங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து இன்று கொழும்பு மரதானையில் கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்றது.
Part2 pic.twitter.com/fhbxT7g0m8
— Lankadeepa (@LankadeepaNews) July 20, 2022