
இன்று (22) காலை கொழும்பு காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனையோர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)









