BREAKING: அவசரகாலச் சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!
Close
advertise here on top
advertise here on top
happy kids fun world

BREAKING: அவசரகாலச் சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!


பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

ஆதரவாகப் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 120 ஆகவும் பிரகடனத்திற்கு எதிராக 63 அரசாங்க எம்.பி.க்கள் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.