
அதன்படி, அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ. 368.50 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368.63 ஆக காணப்பட்டது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 256.41, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 286.91, யூரோ ஒன்றின் விற்பனை விலை ரூ. 377. 63 ஆகவும், மற்றும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விலை ரூ. 443.26 ஆகவும் காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
