
போதிய பொருளாதாரக் கொள்கைகள் வரையறுத்து இலங்கைக்கு புதிய நிதி வசதிகளை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)