இன்று (11) காலை திருகோணமலை முனையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் சுமார் 100க்கும் அதிகமான பௌசர்களில் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து விநியோகஸ்தர்களும் நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு அவர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.