இடைக்கால அரசாங்கத்தின் பாராளுமன்ற சபை முதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தினேஷ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இலங்கை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (யாழ் நியூஸ்)