
ஆர்பாட்டக்காரர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை சூழவுள்ள வளாகங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையிலும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)