ரணிலை விட கோட்டா சிறந்தவர்! ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணிலை விட கோட்டா சிறந்தவர்! ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிப்பு!


புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட கோட்டாபய ராஜபக்ஷ சிறந்தவர் என காலி முகத்திடல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். 

ஏன் என்றால் எந்த சமயத்திலும் கோட்டா எம்மை தாக்கவில்லை என்றனர். 

இன்று (22) காலை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.