
கடந்த 09ஆம் திகதி கொழும்பிற்கு வந்த மக்கள் வெள்ளம் போன்று 9ஆம் திகதி மக்கள் கூட்டம் ஒன்று கொழும்பை வந்தடையும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பாதித்துள்ள இந்த கேள்விக்குரிய நேரத்தில் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வேண்டாம் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)