
இதில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகள், புகார்கள், தொழில்நுட்பச் சிக்கல்கள், புதிய மேம்பாடுகள் மற்றும் ஆகஸ்ட் 1 முதல் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வாகன சாஸ்ஸிஸ் இலக்கத்துக்கு பதிவு செய்துகொள்ள முடியாதவர்களுக்கு நாளை முதல் வாகன வருமான அனுமதிப் பத்திரம் மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் அதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)