முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அகிலவிராஜ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரப் பகிர்வு நிர்வாகத்தின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)