பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டு மாலை மூன்று மணியளவில் குறித்த இரு இளைஞர்களும் குறித்த மண்மேட்டின் நடுப்பகுதியில் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பில் தலாத்துஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தலதா மாளிகை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதேச பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி பிரதம பரிசோதகர் யாப்பாவின் வழிகாட்டலின் கீழ்,
சில நிமிடங்களில் உயிர்காப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து, 45 நிமிடத்தில் கயிறுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
குருதெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)