இன்று எரிபொருள் இவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று எரிபொருள் இவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகனப் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (26) எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி இன்று கடைசி இலக்கமான 0, 1, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக ரூ.1500 இற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு ரூ.2000 இற்கும், ஏனைய வாகனங்களுக்கு ரூ. 7000 இற்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.