முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பில் புதிய முறைமை!
Posted by Yazh NewsAdmin-
முச்சக்கர வண்டிகள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டிவீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.