
அது தொடர்பான இராஜினாமா கடிதம் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தியதாகவும் சபாநாயகர் சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்தார்.
அதன்படி, இலங்கை வரலாற்றில் பதவியை இராஜினாமா செய்யும் முதல் அதிபர் என்ற பெருமையை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளார். (யாழ் நியூஸ்)