
அதன்படி மேற்குறிப்பிட்ட் திருத்தப்பட்ட திகதிகள் பின்வருமாறு,
0,1,2 - செவ்வாய் மற்றும் சனிக்கிழமை
3,4,5 - வியாழன் மற்றும் ஞாயிறு
6,7,8,9 - திங்கள், புதன் மற்றும் வெள்ளி
இன்றைய நிலவரப்படி (19), 2 மில்லியன் மக்கள் QR எரிபொருள் பாஸ் அமைப்பிற்கு வெற்றிகரமாக பதிவு செய்துள்ளனர்.
QR எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பில் பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் 25 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

