
மேலும் இது சர்ச்சைக்குரிய தீவின் அரசியல் விவகாரங்களில் உலகளாவிய ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பின்னர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய செல்வதாக நம்பப்படும் SV788 விமானத்தை தற்போது 4,000 துக்கும் அதிகமானவர்கள் கண்காணித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)