
அவருடன் அவரது குடும்பத்தினர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாக போட்டியிட தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)