சிறப்புரிமைகளை அனுபவிக்க அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வருகினார் முன்னாள் ஜனாதிபதி!
advertise here on top
advertise here on top

சிறப்புரிமைகளை அனுபவிக்க அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வருகினார் முன்னாள் ஜனாதிபதி!


நாட்டை விட்டு வெளியேறி தனது பதவியை இராஜினாமா செய்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார். 

அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு படை வீரர்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கோட்டாபயவுக்கும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.