
இதன்படி முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 08.07.2022 முதல் 22.07.2022 வரை நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கும், உரிய நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயல்முறையைத் தீர்மானிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். (யாழ் நியூஸ்)
