புதிய அமைச்சரவை அமைச்சர்கள் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நாளை ஜூலை 22ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
பதவியேற்பு விழா காலை 9.00 மணிக்கு துவங்கிவுள்ளது.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.