உலக சமாதான அமைப்பிற்கு தலைமை தாங்கும் 28 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச தலைமைத்துவ மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக உரையாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மணிலா நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இம்மாதம் 30 மற்றும் 31 தினங்களில் சர்வதேச தலைமைத்துவ மாநாடு இடம்பெறவுள்ளது. (யாழ் நியூஸ்)