
இதன்படி, முதலீட்டுச் சபை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, ரக்ன லங்கா நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்த நிறுவனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் மாற்றப்பட்டன. (யாழ் நியூஸ்)
