பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில நிமிடங்களுக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் இந்த சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)