
நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) குற்றச்செயல்கள் இடம்பெற்றால், அதை எதிர்கொள்ள அதிகாரம் உள்ளதால், அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். (யாழ் நியூஸ்)