எரிபொருள் பெற வாகன எண்ணின் கடைசி இலக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்கள் இதோ!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் பெற வாகன எண்ணின் கடைசி இலக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நாட்கள் இதோ!!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையின் கீழ், வாகனங்களுக்கு எ‌ரிபொரு‌ள் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நாட்கள் ஒதுக்கியுள்ளது. 

அதன்படி, வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் ஏழு நாட்களும் ஒதுக்கப்படுகிறது.

தொடர்புடைய நாளில் மட்டுமே எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெற முடியும். இறுதி எண்ணின் படி, நாட்கள் பின்வருமாறு ஒதுக்கப்படுகின்றன. 

0, 1, 2 - திங்கள், வியாழன் 
3, 4, 5 - செவ்வாய், வெள்ளி 
6, 7, 8, 9 - புதன், சனி, ஞாயிறு (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.