
அவருக்கு ஏற்பட சுகவீனம் காரணமாக நேற்று (30) நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணிக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)