VIDEO: எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தகர் ஒருவரை பலமாகத் தாக்கிய இராணுவ அதிகாரி!
Posted byAuthor-
வரகாபொல, தும்மலதெனிய பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் பாதுகாப்பில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இராணுவ அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.